சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!
அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு பல லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு வைத்தது. இந்நிலையில் சீன செயலிகளுக்கு மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கும் நோக்கில் இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு … Read more