விஜய்யின் வாரிசு படத்திற்கு பாஜக நிர்வாகி கமெண்ட்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
விஜய்யின் வாரிசு படத்திற்கு பாஜக நிர்வாகி கமெண்ட்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் விஜய் , இளையதளபதிக்கு என்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறினால் அது மிகைஆகாது. இவரது படங்களும் பல்வேறு மொழிகளில் வெளிவந்து வெற்றி வாகை சூடி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளிவரவிருக்கும் வாரிசு படத்திற்கும் வழக்கம்போல் ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more