ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று … Read more

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு! வடகொரியாவில் புதிய கட்டிடம் ஒன்று திடீரென முளைத்து இருப்பது சேட்டிலைட் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்து சமாதான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது என்பது தெரிந்ததே. அண்மையில் ’எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு வாஷிங்டன் எடுக்கும் முடிவைப் பொருத்தது’ என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்ததே மீண்டும் … Read more

11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல்

11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் 75 வயது பெண் ஒருவர் தனது இறந்த கணவரை 11 ஆண்டுகளாக பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜீன் மாதர்ஸ் என்ற 75 வயது பெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி மரணம் என்பதால் அவரது உடலை ராணுவ முறைப்படி அடக்கம் செய்ய … Read more

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உயர் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது கணவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கிய பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற மாநிலத்தை சேர்ந்த ஜேசன் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல உயர் … Read more

இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதை செல்ல வேண்டாம் என அமெரிக்கா இங்கிலாந்து நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளும் … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி! அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கு ரூபாய் 70 கோடி போனஸ் தொகை அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜான் ப்ராப்பர்ட்டீஸ் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் இந்த நிறுவனம் … Read more

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர். வெங்காய விலை ரூபாய் 100க்கு மேல் விற்பதையே நம் மக்கள் புலம்பிக் கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரே ஒரு வாழைப்பழத்தை ரூபாய் 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மவுரிசியா என்பவர் வித்தியாசமான கலைப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதில் புகழ் பெற்றவர். இவர் ஏற்கனவே தங்க கழிவறை உள்ளிட்ட பல பொருட்களை கண்காட்சியில் வைத்து பொது மக்களிடையே … Read more

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி! கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பணிபுரிந்து வரும் தமிழரான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் குறித்த சேவையில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது. தேடுபொறி என்றாலே கூகுள் தான் என உலகம் முழுவதிலும் உள்ள இண்டர்நெட் … Read more

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகி ஒருவர் வீட்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருட்டு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா என்பவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு பாப் பாடல்கள் பாடுவதற்காக அமெரிக்கா சென்று வருவதால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் … Read more

145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 3 பெண்கள் உள்பட 145 இந்தியர்களை அமெரிக்க அரசு கை கால்களை கட்டி டெல்லிக்கு திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிவந்த … Read more