அமெரிக்க ஓபன் – சாம்பியன் பட்டம் வென்றார் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு !

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். இருவரும் பதின் பருவ மகளிர் என்பதால் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன் பட்டம் மற்றும் அல்லாது வேறு சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதால் போட்டி … Read more