ஒரே பெயரில் இரு இணைப்பு.. இலவச மானிய மின்சாரம் ரத்து! திமுக குட்டை போட்டுடைத்த மாஜி அமைச்சர்!
ஒரே பெயரில் இரு இணைப்பு.. இலவச மானிய மின்சாரம் ரத்து! திமுக குட்டை போட்டுடைத்த மாஜி அமைச்சர்! திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்துமின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு என விலைவாசியை உயர்த்தி உள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக இதனை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கலந்து … Read more