அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!
அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில் சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் … Read more