ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!! இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!!
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!! இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!! இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் பிரீமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் … Read more