அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! இனி ரேஷன் கடைகளில் ரூ 3 கொடுத்தால் இந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்!
அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! இனி ரேஷன் கடைகளில் ரூ 3 கொடுத்தால் இந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்! அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடையின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அந்த மாற்றத்தின் அடிப்படையில் … Read more