நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!

I make no mistake! I am innocent! DTV Dhinakaran's roar!

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் கட்சி இரு பக்கமாக பிரிந்தது. பன்னீர்செல்வம் எடப்பாடி என்று ஒரு பக்கமும் சசிகலா என்று ஒரு பக்கமும் பிரிந்தது. இதன் நடுவில் அதிமுக கட்சியின் சின்னம் சிக்கி தவித்தது. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி ஆர்கேநகர் தேர்தல் நடைபெற்றது. இதில் இரு கட்சியினரும் சின்னத்தை பெற போட்டியிட்டனர். இதனைக் கண்ட தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. … Read more