பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!!
பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டில் படப்பிடிப்புகள் தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகும் இன்னும் அயலான் திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. … Read more