இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!!

இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன். சின்ன வயது முதலே இவருக்கு சினிமாவில் நாட்டம் அதிகம். அதனால், தனக்கு 13 வயது இருக்கும்போதே சினிமாவில் நடித்தவர். இதன் பிறகு தமிழ் சினிமாவில் ‘பாதை மாறினால்’ படத்தின் மூலம் முதன் முதலாக நடிகையாக நடித்தார். கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேலே நடித்துள்ளார். மேலும், சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் … Read more

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!!

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!! பிரபல சமூக வலைதள செயலியான எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்காக ஷாரூக்கான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஜவான் திரைப்படம் உருவாகி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பேன் இந்தியன் திரைப்படமாக வெளியானது. மிகப் பெரிய … Read more

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். தமிழ் எடுத்த படங்களான சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மக்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்தது. அந்த அளவிற்கு இவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் அமையும். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வருகிறார். முதன்முதலாக … Read more

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! விஜய்யின் லியோ ஆடியோ ரத்து என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து புதிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து விட்டன. விஜய் நிகழ்ச்சியை ரத்தானதற்கு அவருடைய சில பெர்சனலான விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மனைவியுடன் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். கடைசியாக மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் கூட சங்கீதா வந்திருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக … Read more

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! செப்டம்பர் 28ம் தேதி அதாவது நாளை முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2, நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. … Read more

லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த படக்குழு!!! காரணம் இது தான்!!!

லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த படக்குழு!!! காரணம் இது தான்!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதற்கான காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கின்றது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் … Read more

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!?

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!? நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி ரசிகர் அனைவரும் நடிகர் விஜய் அவர்கள் இந்த முறை என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ … Read more

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!!

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல … Read more

என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன?

என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன? சமீப காலத்தில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு ஒன்று பரவி வந்தது. அவ்வாறே விஜய் தேவரகொண்டாவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதோ ஒரு பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு, இதற்கான அறிவிப்பை விரைவில் அறிவிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த கை ராஷ்மிகாவின் … Read more

தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!!

தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!! தமிழ் சினிமாவில் வேறு மொழி சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் கெஸ்ட் ரோல் செய்வது கேமியோ ரோல் செய்வது என்பது தற்பொழுது உருவானது அல்ல. இது 1990களில் இருந்தே இருக்கின்றது. மேலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது மட்டுமில்லாமல் படம் முழுக்க நடிக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். படம் முழுக்க நடித்துக் கொடுத்து படத்தை மிக பெரிய அளவில் வெற்றியடையச் செய்வார்கள். அந்த … Read more