வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்
வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள் இந்த வருட தொடக்கத்தில் வெளியான ”அயலி” வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த “அருவி” மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த … Read more