அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர்

VCK Thirumavalavan

அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர் அரக்கோணத்தில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்ட சம்பவத்தை சாதி பிரச்சனையாக உருவாக்கி வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விசிகவின் கடந்தகால வரலாறு இதுதான் என திருமாவளவனின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாமக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாட்டாளி ஊடக பேரவையை சேர்ந்த அருள் ரத்தினம் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. விழுப்புரம், சிதம்பரம், முகையூர், அரக்கோணம் … Read more