படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவி தேவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பாக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளி இறுதி வகுப்பு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் … Read more