Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!
Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!! முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதே இந்த மூத்த அமைச்சர்களாக தான் உள்ளார்கள். ஏனென்றால் ஏதேனும் பொது இடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் பல சர்ச்சைகளும் உருவாகிவிடுகிறது. இதனை சமாளிப்பதற்குள்ளையே முதல்வர் ஒர் வழி ஆகி விடுகிறார். அந்த வகையில் இறுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பொதுமக்கள் நிறைந்த சபையில் பெண்கள் ஓஸி பஸ்ஸில் தானே … Read more