கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!
கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பல பொருள்களின் விலையை உயர்த்தியதில் முதலாவதாக பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் புரட்டி போட வைத்துள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் போக்குவரத்து துறையானது அதீத கடனில் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று … Read more