தமிழக மக்களுக்கு புதிய திட்டம்.. ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனி தமிழக மக்களுக்கு இது கட்டாயம்!
தமிழக மக்களுக்கு புதிய திட்டம்.. ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனி தமிழக மக்களுக்கு இது கட்டாயம்! திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் 500 வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டதோடு ஓராண்டுகளிலேயே கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினர். இந்த சூழலில் ஸ்டாலினின் கனவு திட்டமான ஐடி கார்டு திட்டம் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி வந்த உடன் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல திட்டங்கள் செயல்பட்டு வருவதால் இது மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறதா … Read more