கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த அரசு பணியாளர்!..
கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த அரசு பணியாளர்!.. தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது வயது 76.இவரது மனைவி கஸ்தூரி இவரது வயது 71.இருவரும் நேற்று விடுமுறை நாள் என்று தெரியாமல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு வளாகத்தில் மனு அளிப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் கலெக்டரை சந்தித்து அவர்களிடம் … Read more