சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் திருப்பி அனுப்பிய அரசு பேருந்து !!

சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் திருப்பி அனுப்பிய அரசு பேருந்து !!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசு பேருந்தை திரும்பி அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற அரசு பேருந்து கிருஷ்ணகிரி சுங்க சாவடியை கடந்து முயன்றபோது அரசு பேருந்து வழக்கமாக வழங்கப்படவேண்டிய சுங்கசாவடி பாப்பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சுங்க சாவடியை கடந்து செல்ல அரசு பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த அளவிலேயே பயணிகளை ஏற்றிச் சென்றதால் நடத்துனரிடம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் திணறியுள்ளனர்.இதனை … Read more