இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்!
இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்! அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்காண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கான சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டம் நடத்தினர். இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. … Read more