நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!!

No Nikkuriya.. The woman who entered the field with a hammer!! Test by Vidya Govt!!

நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!! திமுக ஆட்சி வந்ததை அடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல  நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும்  தற்பொழுது எதுவும் உதவிகரமானதாக இல்லை. இவர்கள் சலுகைகளை வழங்கிவிட்டு அதனை சொல்லிக்காட்டும் விதத்தில் இவர்களது அமைச்சர்களே பொது மேடையில் அவதூறாக பேசுகின்றனர். சமீபத்தில் கூட பொன்முடி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் செல்கிறவர்கள் தானே என்று பேசியது பெரும் … Read more