அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!
அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு! வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்ட பணிகளை தொடக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவரும் 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார். பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது அங்கு இருந்த பொதுமக்கள் அமைச்சர் துறைமுருகனிடம் புகார்களை முன் வைத்தனர். முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் மக்களை அலைக்கழிப்பதாகவும், முறையான பதில்களையும் … Read more