பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி!
பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி! குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள ஏதுவாக உள்ள போக்குவரத்துகளில் ஒன்று பேருந்து போக்குவரத்து.நம் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து பேருந்துகளில் தான் அதிகளவு பயணம் செய்கின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி சில்லறை பிரச்சனை ஏற்படும்.சில நேரம் சில்லறை பாக்கியால் கை கலப்பு ஏற்படுவதும் உண்டு.இந்த சில்லறை பிரச்சனை இன்று நேற்று … Read more