போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் … Read more