அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!
அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை! மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய அகவிலைப்படையை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் … Read more