அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!
அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!! அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார். வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் … Read more