’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்! விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாநாயகி ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் தன் 64 ஆவது படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.  சமீபத்திய ரெய்டு நடவடிக்கைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது … Read more