குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி!
குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி! உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியானான அர்ஜென்டினா குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் 6-வது முறையாக கால்பதித்தது. கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு … Read more