சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!
சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது! சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி … Read more