கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!
கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மற்ற அனைத்து இந்து கோவில்களும்,FSSAI என்ற உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் BHOG (Blissful Hygienic Offering to God) என்ற சான்றினை பெற வேண்டும்.BHOG என்றால் மகிழ்ச்சியாக கடவுளுக்கு சமர்பிக்கப்படும் தூய உணவு என்று அர்த்தம். இந்த சான்றிதழை கடந்த ஆண்டு,நெல்லையப்பர் கோவில், பாபநாசம் உலகநாதசுவாமி உள்ளிட்ட கோவில்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைத்து கோவில்களும் … Read more