திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுத்த புவியியல் மையம்!!
திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுத்த புவியியல் மையம்!! இன்று திடீரென அலாஸ்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையையும் அமெரிக்க சுனாமி அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்தி வாய்ந்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் … Read more