அட்லியிடம் சன் பிக்சர்ஸ் போட்ட டீல்!.. அதனாலதான் படமே டேக் ஆப் ஆகுதாம்!..

atlee

Allu arjun: ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அட்லி. நண்பன் படம் உருவாகும்போது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அடுத்து விஜயை வைத்து தெறி படத்த இயக்கினார். அட்லி படமெடுக்கும் ஸ்டைல் விஜய்க்கு பிடித்துப்போனதால் அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களிலும் நடித்தார். ஏற்கனவே ஹிட் அடித்த பழைய தமிழ் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் துவக்கம் முதலே அவர் … Read more

பெயரை மாற்றும் அல்லு அர்ஜூன்!.. நல்லாத்தான போய்ட்ருக்கு!…

pushpa

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரை ஸ்டைலீஷ் ஸ்டார் எனவும், ஐகான் ஸ்டார் எனவும் ஆந்திர ரசிகர்கள் அழைக்கிறார்கள். 2003ம் வருடம் உருவான கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜூன் நடிக்க துவங்கினார். அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இவரின் அப்பா அல்லு அர்விந்த் தெலுங்கு சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்தார். எனவே, துவக்கத்தில் மகனை வைத்து திரைப்படங்களை தயாரித்தார். காதல் … Read more