அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!
அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more