திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு!
திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் … Read more