தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!
தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்! மதுரையில் அழுகிய தலையுடன் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் அம்பேத்கர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ஒரு முதியவர் அவர் பெயர் தண்டபாணி. 55 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அம்பேத்கர் நகரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் யாரும் கிடையாது. உறவினர்களும் யாரும் கிடையாது. அம்பேத்கர் நகரின் அருகில் உள்ள தறி நெய்யும் கம்பெனியில் வேலை பார்த்துக் … Read more