அதிமுக அவைத்தலைவர் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் மதுசூதனன் வைத்த கோரிக்கை

அதிமுக அவைத்தலைவர் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் மதுசூதனன் வைத்த கோரிக்கை

அதிமுகவின் அவைத்தலைவரை நியமிக்கப்படுவது குறித்து தற்போதுள்ள அவைத்தலைவரான மதுசூதனன் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய முன்தினம் ஆகஸ்டு 26 அன்று அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டிற்கு திடீரென சென்று நலம் விசாரித்திருந்தார். இது அதிமுகவின் அரசியல் காரணங்களுக்காக வியூகங்கள் எடுப்பதற்கான சந்திப்பாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மதுசூதனன் சில காலமாகவே முதுமை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்கள் முன்புதான் அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ … Read more