KB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?
நடிகர் திலகமே தோத்து விடும் அளவிற்கு ஒரு பெண் நடிக்க முடியும் என்றால், அது கே பி சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்றைய காலத்தினர் இவர்தான் அவ்வையார் என்று நம்பும் அளவிற்கு ஔவையாரின் அனைத்து விதமான செயல்களையும் பாடல்கள் மூலம் முருகப்பெருமானை வணங்குவதிலும் நம்பும் அளவிற்கு அவர் நடித்துள்ளார் என்றால் மிகை ஆகாது. இன்றைய தலைமுறையினருக்கு ஔவையார், யார் என்று நினைத்தால் கண்ணை மூடிக்கொண்டால் கே பி சுந்தராம்பாள் தான் தெரிவார். அந்த அளவு அந்த … Read more