என்னங்க லோகேஷ் நீங்களுமா இப்படி!!  பல மாதங்கள் கழிந்து வெளிவந்த உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

What are you like Lokesh!! Fans are shocked by the fact that it came out after many months!!

என்னங்க லோகேஷ் நீங்களுமா இப்படி!!  பல மாதங்கள் கழிந்து வெளிவந்த உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூரியா ஆகியோர்களின் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை பற்றி உண்மை ஒன்று சில மாதங்கள் கழிந்து இப்பொழுது தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான். … Read more