ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!

ஏய்... யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!

ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்! 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இலங்கை அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டுனித் வெல்லாலகே. தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதின. … Read more