ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு!
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண் 01/2022 மற்றும் நாள் 07.03.2022 என்பதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கான கணினி வழித் தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் அந்த தேர்வானது அடுத்த … Read more