சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்!
சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்! சேலம் மாவட்டத்தில் உள்ள 5 ரோடு பகுதியில் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது.அந்த மையத்தில் டிப்ளமோ, செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது.இந்நிலையில் போலீசார்க்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.அந்த தகவலின் பேரில் போலீசார் ,தொழிலாளர் நலத்துறை ,குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் ,மருத்துவ அலுவலர்கள் ,மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நிறுவன உரிமியாளர் விக்டோரியாவிடம் நேற்று … Read more