கணவன் மனைவி பிரச்சனை தீர அம்மனை இதனைக்கொண்டு வழிபடுங்கள்!!

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாகும்.ஆடி மாதத்தில் ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று தினங்களும் அம்மனை வழிபட மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.ஆனால் இந்த மூன்று நாட்களும் வழிபடும் முறை வேறு வேறு.ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆடிவெள்ளி என்று செய்யவேண்டிய பூஜைகளையும் பற்றி நம் முந்தைய பதவியில் பார்த்தோம்.தற்போது ஆடி செவ்வாயன்று நாம் எவ்வாறு அம்மனை வழிபட வேண்டும் என்பதனை பற்றி இதில் காண்போம். https://bit.ly/39hjpFL https://bit.ly/3hlmJmh https://bit.ly/2OJibtO ஆடி செவ்வாய் … Read more