பயணிகள் கவனத்திற்கு.. மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!!
பயணிகள் கவனத்திற்கு.. மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!! முருகனின் ஆறுபடை வீடுகளிலும் கிருத்திகை சஷ்டி உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். அறுபடை வீடுகள் மட்டுமின்றி முருகனின் தலங்கள் அனைத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இருக்கும். மேற்கொண்டு இந்த சிறப்பு தினங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் ஒவ்வொரு கோவில்களிலும் ரோப் கார் மற்றும் பேருந்து வசதி கழிப்பிட வசதி … Read more