தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்
தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள் ஆடி மாதம் துவங்கியதையடுத்து இதை வரவேற்கும் வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழாவின் மூலம் பொதுமக்கள் கோலாகலமாக இதை கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளை, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதற்கு புராண … Read more