ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!
ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்! சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாவனா அணிந்திருந்த ஆடை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. துபாய் அரசின் பெற்ற நடிகை பாவனா, அதை பெறுவதற்காக வந்த போது அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். பாவனா தனது தளர்வான வெள்ளை நிற மேலாடையை (போன்சோ) அணிந்து உற்சாகமாக நடனமாடியிருந்தார். ஆனால் அந்த வீடியோ வெளிவந்த உடனேயே, அதற்குக் … Read more