சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!!
சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!! தற்பொழுது தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டசபையானது வழக்கம்போல் கூடியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் என தொடங்கி பாடகர் வாணி ஜெயராம் உள்ளிட்டவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் காதலர்கள் இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தந்தையே மகளுடைய கணவரை நடுரோட்டில் வெட்டி கொன்ற ஆணவப்படுகொலை குறித்து அடுத்தடுத்து … Read more