பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த அற்புத நாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை … Read more