4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாச தொடுகைகள் முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை வரை தினமும் ஏதேனும் ஒரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்கையில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை … Read more