ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் மக்கள் அனைவரும் தனி நபர் இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்ற வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில் கோவில்கள்,சுற்றுலா தலங்கள்,மால்கள் ஆகியவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.எனவே நாளை ஆடி துவங்க இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த தங்க தேர் ஆனது ஜூலை 24 ஆம் தேதி … Read more