எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!
எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!! பெண் எருமை மாட்டுடன் ஜோடி சேர விடாமல் ஆண் எருமை மாட்டை தடுத்த நபரை அந்த ஆண் எருமை மாடு குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரேவின் சென்னகிரியில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தினர் ஆண் எருமையை கடவுளுக்கு நேர்ந்து விட்டுள்ளனர்.கடவுளுக்கு நேர்ந்துவிட்ட இந்த ஆண் எருமை லிங்கதஹள்ளி கிராமத்தில் இருந்து அருகில் … Read more